- மைசூர்பாகு சாப்பிட்டா சுகர் வரும் ஆனா சுகர் சாப்பிட்டா மைசூர்பாகு வருமா???
- என்ன தான் நீங்க சூர்யா, விஜய் , விக்ரம் fan ஆகா இருந்தாலும் மண்டைல fan விழுந்தா "ஐயோ தல ன்னு " தான் சொல்லுவிங்க!
- சுவிட்ச் போட்ட லைட் எறியும் ஆனா லைட் போட்ட சுவிட்ச் ஏறியுமா???
- நீங்க எவ்வளவு பெரிய வீரனா இருந்தாலும் வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது !!!
- டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்!!!
No comments:
Post a Comment